Monday, February 7, 2011

மார்கழி மாதத்தில் கோவில்களில் சங்கு ஒலிப்பது எதற்காக?

மார்கழி மாதத்தில் கோவில்களில் சங்கு ஒலிப்பது எதற்காக?

நம் நரம்புகளை முறுக்கேற்றும் சக்தி சங்கொலிக்கு உண்டு. குளிர் காலத்தில், நரம்புகள் தளர்ந்து போயிருக்கும். அதிகாலையில் கோவிலின் அமைதியான சூழலில், வீறிட்டு ஒலிக்கும் சங்கொலி உடல் நலத்திற்கு நல்லது. முறுக்கேறுவதும் இதனால் தான். சங்கை பார்த்தால், செல்வ வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை. இதன் காரணமாகவே, கோவில்களில் சங்காபிஷேகமும் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment