Tuesday, February 1, 2011

பஞ்சகவ்யம் என்றால்

பஞ்சகவ்யம் என்றால்
பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது. அவை! 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்


இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம். பஞ்சகவ்யம் --- இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்.






No comments:

Post a Comment