Saturday, February 12, 2011

அர்ச்சனை என்றால் என்ன?

அர்ச்சனை என்றால் என்ன?

அர்ச்சனை என்ற சொல், "அர்ச்சா' என்ற சொல்லிலிருந்து வந்தது. "அர்ச்சா' என்றால், சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தா என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தா என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.



No comments:

Post a Comment