Saturday, March 5, 2011

ஜோதிடப்படி விதி என்பதை எவ்வாறு வரையறுக்கலாம்?

ஜோதிடப்படி விதி என்பதை எவ்வாறு வரையறுக்கலாம்?

ஜோதிடப்படி ஜென்ம லக்னம் என்பதைத்தான் விதி என்கிறோம். சந்திரன் நிற்பதைத்தான் ராசி என்கிறோம். அது மதி. சூரியன் நிற்பதி கதி. கதியை பாதை எனலாம். பாதைக்கே சூரியன் தான் முன்மாதிரி. எனவேதான் அதை கதி என்கிறோம்.விதி, மதி, கதி என்ற மூன்று கோணங்களில்தான் ஆய்வு செய்ய வேண்டும். விதியாகிய லக்னம், மதியாகிய சந்திரன், கதியாகிய சூரியன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு, இவர்கள் நிற்கும் இடங்களை லக்னங்களாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும். விதி என்பதே லக்னம்தான்.

No comments:

Post a Comment