Friday, July 22, 2011

சிவன் கோயில் மண்டப வகைகள் ---சிவனின் 12 தாண்டவங்கள்--சிவவிரதங்கள் 8

அர்த்த மண்டபம் - கருவறைக்கு முன் உள்ளது
ஸ்நபன மண்டபம் - அபிஷேக மண்டபம்
நிருத்த மண்டபம் - நடன அரங்கம்
கல்யாண மண்டபம் - விழாக்கள் நடக்கும் இடம்
நீராழி மண்டபம் - தெப்பக்குளத்தின் நடுவில் உள்ளது
சாதா மண்டபம் - 28 ஆயிரத்து 100 தூண்கள் உடையன
திவ்ய மண்டபம் - 10 லட்சத்து 81 ஆயிரத்து 8 தூண்கள் உடையன.

சிவனின் 12 தாண்டவங்கள்

1. ஆனந்த தாண்டவம்
2. சந்தியா தாண்டவம்
3. சிருங்கார தாண்டவம்
4. திரிபுர தாண்டவம்
5. ஊர்த்துவ தாண்டவம்
6. முனித் தாண்டவம்
7. சம்ஹார தாண்டவம்
8. உக்ர தாண்டவம்
9. பூத தாண்டவம்
10. பிரளய தாண்டவம்
11. புஜங்க தாண்டவம்


சிவவிரதங்கள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

No comments:

Post a Comment