Tuesday, July 26, 2011

வேதங்களும் மந்திரங்களும்!

1. ரிக் வேதம் - 10,552 மந்திரங்கள்
2. யஜுர் வேதம் - 1975 மந்திரங்கள்
3. சாம வேதம் - 1875 மந்திரங்கள்
4. அதர்வண வேதம் - 5987 மந்திரங்கள்
நான்கு வேதங்களிலும் உள்ள மந்திரங்களின் எண்ணிக்கை 20,389.

No comments:

Post a Comment