Thursday, July 21, 2011

ஆதிசங்கரர் கயிலையில் இருந்து கொண்டு வந்த ஐந்து லிங்கங்கள்!

அவை வழிபடும் திருத்தலங்கள்
1. போக லிங்கம் - சிருங்கேரி
2. வர லிங்கம் - நேபாளம்
3. முக்தி லிங்கம் - கேதாரம்
4. யோக லிங்கம் - காஞ்சி
5. மோக்ஷ லிங்கம் - சிதம்பரத்திலும் வழிபடப்படுகின்றன.

No comments:

Post a Comment