Friday, July 8, 2011

பிரதோஷ வழிபாடு பலன்கள் (கிழமை -)

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
* திங்கள், சோம பிரதோஷம் - நல்லஎண்ணம், நல்லஅருள் தரும்
* செவ்வாய்ப்பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
* புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
* வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
* வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
* சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.
தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகு

1 comment:

  1. Thanks your information. i have read some lines.
    very nice. thanks...

    ReplyDelete