Tuesday, July 26, 2011

ஆராதனை உபகரணங்களும் தெய்வங்களும்

1. தூபம் - அக்னி
2. மகாதீபம் - சிவன்
3. நாகதீபம் - அன்னை
4. இடபதீபம் - தர்மதேவதை
5. புருசாமிருகதீபம் - பெருமாள்
6. பூர்ணகும்பம் - பரமேஸ்வரன்
7. பஞ்சதட்டு - பஞ்ச பிரம்மா
8. நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரம்
9. மேருதீபம் - 12 சூரியன்
10. விபூதி - சிவபெருமான்
11. கண்ணாடி - சூரியன்
12. குடை - சந்திரன்
13. சாமரம் - மகாலட்சுமி
14. விசிறி - வாயு
15. ஆலவட்டம் - பிரம்மா
16. கற்பூரம் - அக்னி.

No comments:

Post a Comment