Thursday, July 21, 2011

முப்பத்து முக்கோடி தேவர்கள்


ஆதித்தர் - 12
உருத்திரர் - 11
அஸ்வினி தேவர் - 2
வசுக்கள் - 8
ஆக மொத்தம் - 33
இம் முப்பத்து மூவரும் ஒவ்வொரு கோடி பரிவாரங்களுடன் இருத்தலால் தேவர்கள் முப்பத்து முக்கோடி என்று எண்ணப் பெற்றனர்

No comments:

Post a Comment