Saturday, July 23, 2011

கோபுர வகைகள்

ஒன்று முதல் இருநிலைகள் உடையன - சோபனத் துவாரம்
இரண்டு முதல் நான்கு நிலைகள் உடையன - சாலைத் துவாரம்
மூன்று முதல் ஐந்து நிலைகளை உடையன - பிரசாதத் துவாரம்
ஐந்து முதல் ஏழு நிலைகளை உடையன - ஹர்மியத் துவாரம்
ஏழு முதல் 16 நிலைகளை உடையன - துவார கோபுரம்

No comments:

Post a Comment