Thursday, July 21, 2011

உஷ்ண உபாதைகள் மற்றும் அம்மை நோயிலிருந்து விடுபட...

வந்தேஹம் சீதலாம் தேவீம்
ஸர்வரோக பயாபஹம்
யாமா ஸாத்ய நிவர்தேத்
விஸ்போடக பயம் மஹத்
சீதலே சீதலே சேதி
யோப்ருயாத் தாஹ பீடித:
விஸ்போடக பயம் கோரம்
தஸ்ய ப்ரணஸ்யதி:
& ஸ்ரீ சீதலாஷ்டகம்
பொதுப் பொருள்: சீதளா

தேவியே நமஸ்காரம். உன்னைச் சரணடைந்தோரின் உடல் உபாதைகளும் சரும கொப்புளங்களும் அவற்றால் ஏற்படும் பயமும் வேதனையும் தீர்க்கும் தாயே, நமஸ்காரம். எல்லா நோய்களைப் பற்றிய பயத்தையும் போக்கும் அன்னையே நமஸ்காரம்.
(வெயில் காலத்திலும் வெயில் முடிந்தும் உஷ்ணத்தைக் கிளப்பி விடும் மழைக் காலத் துவக்கத்திலும் ஏற்படக்கூடிய உஷ்ண பாதிப்புகள், அம்மை நோய் ஆகியவை இந்த ஸ்லோகத்தை மனமாற படித்து வந்தால் விலகும்.)

No comments:

Post a Comment