Tuesday, July 26, 2011

அறுவர்கள்

தொட்டுக் கெட்டவன் - பஸ்மாசுரன்
தொடமல் கெட்டவன் - ராவணன்
சொல்லிக் கெட்டவன் - விஸ்வாமித்திரன்
சொல்லாமல் கெட்டவன் - அரிச்சந்திரன்
கொடுத்துக் கெட்டவன் - கர்ணன்
கொடுக்காமல் கெட்டவன் - துரியோதனன்.

No comments:

Post a Comment