Sunday, March 4, 2012

யார் இந்த ததாகதர்

புத்தபிரானுக்கு ததாகதர் என்ற பெயர் உண்டு. ததா என்றால் அப்படியே. கதர் என்றால் போனவர். குடும்பத்தை விட்டு அப்படியே சந்நியாசம் போனவர் என்ற அடிப்படையில் இவ்வாறு பெயர் வைத்தனர்

No comments:

Post a Comment