Wednesday, September 5, 2012

உலகங்களில் வசிப்பவர்கள்...

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:- 1) சத்தியலோகம் - பிரம்மன், 2) தபோலோகம் - தேவதைகள், 3) ஜனோலோகம் - பித்ருக்கள், 4) சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள் 5) மஹர்லோகம் - முனிவர்கள், 6) புனர்லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், 7) பூலோகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்). பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:- 1) அதல லோகம், 2) விதல லோகம் - அரக்கர்கள், 3) சுதலலோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, 4) தலாதல லோகம் - மாயாவிகள், 5) மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள், 6) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள், 7) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்.

No comments:

Post a Comment