Thursday, September 6, 2012

லிங்க வகைகள்

புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும் ஆற்றுமணல் லிங்கம் - பூமி லாபத்தைத் தரும் பச்சரிசி லிங்கம் - திரவிய தரும் அன்னலிங்கம் - அன்ன விருத்தியையும் தரும் கோமய லிங்கம் - வியாதியைத் தீர்க்கும் வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி தரும் ருத்ராட்ச லிங்கம் - ஞான விருத்தி தரும் விபூதிலிங்கம் - சகலசவுபாக்கியத்தையும் தரும் சந்தன லிங்கம் - சகல இன்பத்தைத் தரும் புஷ்ப லிங்கம் - ஆயுள் விருத்தி கொடுக்கும் சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பங்களைத் தரும் மாவு லிங்கம் - உடல் வலிமை தரும் பழ லிங்கம் - சுகத்தைத் தரும் தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும் தண்ணீர் லிங்கம் - சகல மேன்மைகளையும் தரும் தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம் களிமண் லிங்கம்- மனச்சாந்தி பசுஞ்சாண லிங்கம் -ஆரோக்யம்

No comments:

Post a Comment