Wednesday, September 5, 2012

இருக்கைகளும், பலன்களும்

1. புலித்தோல்- சர்வ சித்தியும் அளிக்கும். 2. மான் தோல்- ஞானம் தரும். 3. துணை (ஆடை)- ரோகத்தைப் போக்கும். 4. கம்பளம்- துக்கத்தைப் போக்கும். 5. தர்ப்பம்- உடலும் மனமும் சுத்தி பெறும், பாவங்கள் அகலும். 6. பட்டு- செல்வம் வளரும்.

No comments:

Post a Comment