Monday, September 3, 2012

திரிகரண சுத்தி 'வேண்டும்.

மனிதனிடம் பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய தீயகுணங்கள் உள்ளன. இவற்றைத் "தியானம்' என்ற தீர்த்தமாடி கழுவலாம். பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட "துதி' என்னும் தீர்த்தமாடி போக்கலாம். களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை "அர்ச்சனை' என்ற தீர்த்தத்தால் போக்க வேண்டும். இதை "திரிகரண சுத்தி' என்பர். இவ்வாறு செய்யாமல் ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. வழிபாடு செய்வதன் நோக்கமே, ஒருவரிடமுள்ள தீயகுணங்கள் நீங்குவதற்காகத் தான். தூயமனத்தோடு சிவ, ராம என்னும் திருநாமங்களை ஜெபித்தால் கூட இறை அருளைப் பெறலாம்

No comments:

Post a Comment