Tuesday, September 11, 2012

சக்தி தரும் தங்கம்

தங்கம் தானம் செய்து ஒருவரது பாவங்கள் அனைத்தையும் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் நீங்கள் தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றி பெற தங்கத்தை தானம் செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக திருமணத்துக்கு பணம் இல்லாமல் உரிய வசதி வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை பெண்களுக்கு அட்சய திருதியை தினத்தன்று தங்கம் தானம் செய்தால் பல மடங்கு சக்தி உங்களுக்கு கிடைக்கும். தோஷப் பரிகாரங்களுக்கு கூட தங்கத்தை குறிப்பிட்ட அளவுகளில் தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment