Tuesday, September 4, 2012

தானம் - பலன்கள்

நாம் தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே... அன்னதானம்- தரித்திரமும் கடனும் நீங்கும் வஸ்திர தானம்- ஆயுளை விருத்தி செய்யும் பூமி தானம்- பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும் கோதுமை தானம்- ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும் தீப தானம்- கண்பார்வை தீர்க்கமாகும் நெய், எண்ணை தானம்- நோய் தீர்க்கும் தங்கம் தானம்- குடும்ப தோஷம் நீங்கும் வெள்ளி தானம்- மனக்கவலை நீங்கும் தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாகும் நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாகும் அரிசி தானம்- பாவங்களை போக்கும் பால் தானம்- துக்கம் நீங்கும் தயிர் தானம்- இந்திரிய விருத்தி ஏற்படும் தேங்காய் தானம்- நினைத்த காரியம் நிறைவேறும் பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் கிட்டும்

No comments:

Post a Comment