Wednesday, September 5, 2012

ஆனி மாத தானம்

ஜேஷ்ட மாதத்தில் குடிக்கும் தண்ணீர் தானம் கொடுப்பது மிகவும் நல்லது. தினமும் கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த நாட்களில் கொடுக்கலாம். குடம் போன்ற பெரியபாத்திரம் என்பது இல்லை, சிறிய தம்ளரில் கொடுத்தாலும் போதும். முடிந்த நாட்களில் அல்லது தினசரி தயிர் சாதம் தானமாக கொடுப்பது நல்லது. ஜேஷ்டமாதத்தில் மேற்படி இரண்டு தான வகைகளும் மிகவும் விசேஷமாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment