Wednesday, September 5, 2012

ஆறு ஆதாரங்கள்

நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு. அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகன் வீற்றுள்ளான். அதன் விவரம் வருமாறு:- மூலாதாரம் - திருப்பரங்குன்றம் சுவாதிஷ்டானம் - திருச்செந்தூர் மணிபூரகம் - பழனி அநாகதம் - சுவாமிமலை விசுத்தி - திருத்தணி ஆக்ஞை - பழமுதிர்சோல

No comments:

Post a Comment