Wednesday, September 5, 2012

புண்ணிய க்ஷேத்திங்களில் தரப்படும் பிரசாதங்கள்

புண்ணிக க்ஷேத்திங்களில் தரப்படும் பிரசாதங்கள் திருப்பதி - லட்டு பழனி - பஞ்சாமிர்தம் திருப்பபுல்லாணி - பாயசம் அழகர் கோவில் - குடலை இட்லி வைத்தீஸ்வரன் கோவில் - தினைமாவு குண சீலம் - தேங்காய்ப்பூ பிள்ளையார்பட்டி - பிடி கொழுக்கட்டை சிதம்பரம் - களி உப்பிலியப்பன் கோவில் - உப்பில்லாத பிரசாதம் குருவாவூர் - நல்லெண்ணைய் சபரிமலை - நெய் சங்கரன் கோவில் - புற்றுமண்

No comments:

Post a Comment