Wednesday, September 5, 2012

ஆறுமுகன்

முருகப் பெருமானை ஆறுமுகன் என்று சொல்லுவோம். அந்த ஆறுமுகம் என்னென்ன? 1. சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று. 2. வள்ளியை திருணம் செய்ய வந்த முகம் ஒன்று. 3. அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று. 4. குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கியமுகம் ஒன்று. 5. சூரனை வதைத்த முகம் ஒன்று. 6. வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று

No comments:

Post a Comment