Wednesday, September 5, 2012

தெய்வ புஷ்பங்கள்

சிவன் உறைவது- தாமரைப்பூ விநாயகர் உறைவது- எருக்கம்பூ முருகன் உறைவது- செண்பகப் பூ விஷ்ணு உறைவது- கொக்கிறகம்பூ லட்சுமி உறைவது- வில்வம் சரஸ்வதி உறைவது- கோங்குப் பூ உமாதேவி உறைவது- நீலோற்ப மலர் சூரியன் உறைவது- செங்கழுநீர் சந்திரன் உறைவது- குமுத மலர் எமன் உறைவது- நாயுருவி

No comments:

Post a Comment