Friday, December 21, 2012

பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?

* பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?

வாசல்படி, நிலை இவற்றிலெல்லாம் பொதுவாக உட்காரக்கூடாது. கடன் தொல்லை அதிகமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். "கடன்காரன் மாதிரி ஏன் வாசலில் உட்கார்ந்திருக்கிறாய்?' என்று கேட்பது கூட வழக்கத்தில் இருக்கிறது.

* அம்மனுக்கு சாத்திய புடவையை ஏலத்தில் எடுத்து பெண்கள் வாங்கி உடுத்துவது சரியா?

அந்தப் புடவையை அம்மன் பிரசாதமாக ஏற்று அணியலாம். ஏலத்தில் கிடைக்கும் பணம் கோயில் செலவுக்குத் தானே உபயோகிக்கப்படுகிறது

No comments:

Post a Comment