Wednesday, February 6, 2013


ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் கோயிலில் பூஜை நிறுத்தப்படுகிறதே ஏன்

கோயிலின் நான்கு வீதிகளுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் கோயில் பூஜை நிறுத்தப்பட வேண்டும்.. இறந்தவரின் உடலுக்கு தோஷம் உண்டு என்பதாலேயே பூஜை நிறுத்தப்படுகிறது. அது அருகாமையிலிருக்கும் பொழுது பூஜைகள் நடத்தப்படுவதில்லை. அருகில் துக்கம் நிகழ்ந்திருக்கும் பொழுது எல்லாரும் சென்று ஆறுதல் கூறியும் உதவி புரிந்தும் இருக்க வேண்டும் என்பதுடன், இறைவனும் அந்த துக்கத்தில் பங்கு கொள்வதாகவும் கூறுவர். இறந்தவர் வீட்டிலிருந்து நூறு அடிக்குள் நம் வீடு இருந்தால் சமையல், பூஜை செய்யக்கூடாது

No comments:

Post a Comment