Thursday, February 7, 2013

மூத்த மகன் தான்பித்ரு காரியங்களை செய்ய வேண்டும்

இரு மகன்களில் மூத்தவர் மனைவியை இழந்தவர். இளைய மகனுக்கு மனைவி உண்டு. இருவரில் இளையவரே பித்ரு காரியம் செய்ய வேண்டும் என படித்துள்ளேன். இதுகுறித்து விளக்கம் தரவும்.
எந்த புத்தகத்தில் படித்தீர்கள். பெற்றோர் இறந்த சமயம் செய்யும் பித்ரு காரியங்களை மூத்த மகன் தான் செய்ய வேண்டும். ஒரு வருட காரியம் முடிந்த பிறகு தான் இளைய மகன் வருட திவசம் போன்ற காரியங்களைச் செய்யலாம்

No comments:

Post a Comment