Sunday, May 26, 2013

பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம் பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கலாமா?

பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம் பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கலாமா?

சர்க்கரைப்பொங்கல் பிரசாதத்தைச் சாப்பிடுவதில்லையா? வாழைப்பழம், தேங்காய் மூடிகளை உபயோகிப்பதில்லையா? அதுபோல எலுமிச்சம் பழத்தையும் ஜூஸாக அருந்தலாம்.

No comments:

Post a Comment