Monday, December 30, 2013

அசுர கிரகமான ராகுவின் ஆதிக்கம்

அசுர கிரகமான ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும். கிழமையைப் பொறுத்து ராகுவேளை மாறும். இந்த நேரத்தில் வெளியூர் பயணம், புதியமுயற்சி, சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்வது கூடாது. இந்த நேரத்தில் உக்ர தெய்வங்களான துர்க்கை, பைரவர், சண்டீதேவி, நரசிம்மர், பிரத்யங்கிரா, காளி, அங்காரகர்(செவ்வாய்) போன்ற தெய்வங்களை வழிபட பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும்

No comments:

Post a Comment