Thursday, December 26, 2013

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது

மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந்நேரங்களில் கோயில் தரிசனம் செய்தால், வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும் பாதிக்கும்.

ஜீவ சக்தி நிறைந்த தெய்வீகத்திலும் இந்த மாற்றம் நிகழாமலிருக்கவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது என்று கூறுவது.

பட்டுப்பூச்சிகளை வளர்க்குமிடத்தில் மாதவிடாய் கொண்ட பெண்கள் சென்றால் அதன் புழுக்கள் மாண்டு போவதாக விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. அதாவது சிறு வெப்ப மாற்றமும் இப்புழுக்களை பாதிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம். தன் உடலில் பட்டு நூலை உருவாக்கி வலைகள் உண்டாக்கி அதனுள் இருக்கும் புழுக்களைப் போலவே கோயிலைப் பொறுத்தவரை இறையின் நிலையும். இவ்வாறு திவ்ய ஜீவ சக்தியை பாதிக்காமலிருக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது




.

 

No comments:

Post a Comment