Thursday, May 29, 2014

யாராவது தும்மினால் அதை அபசகுனம் என்கிறார்களே! ஏன்?

யாராவது தும்மினால் அதை அபசகுனம் என்கிறார்களே! ஏன்?
சில விஷயங்களை இப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சுபவிஷயம் குறித்து பேசத் தொடங்கும் போதும், எழுதத் தொடங்கும் போதும், செய்ய ஆரம்பிக்கும் போதும் தும்மினால் அபசகுனம் என்று எடுத்துக் கொண்டு சிறிது நேரம் தாமதம் செய்து விட்டு மீண்டும் தொடங்கலாம். தும்மல் என்பது இயற்கையாக வருவது. அதை தடுக்கவும் முடியாது, தடுக்கவும் கூடாது. எனவே, தும்மல் வந்து விட்டதே! ஏதாவது நடந்து விடுமோ' என்று பயப்படாமல் இருந்தாலே போதும். அபசகுனம் சுபசகுனமாக மாறி விடும்

No comments:

Post a Comment