Thursday, May 29, 2014

கோவிலுக்குச் செல்லும் பலரும் கும்பிட்டு முடிந்ததும் சன்னிதியில் சில நிமிடங்கள் உட்கார்ந்து தியானித்து எழுந்து வருவது வழக்கம்

கோவிலுக்குச் செல்லும் பலரும் கும்பிட்டு முடிந்ததும் சன்னிதியில் சில நிமிடங்கள் உட்கார்ந்து தியானித்து எழுந்து வருவது வழக்கம். தற்கால நாகரீகம் வளர்ந்துள்ளதால் வித விதமான புதிய உடைகள் அணிந்து வரும் பக்தர்கள், அது அழுக்காகி விடக்கூடாது என்று துணிகளை விரித்து உட்காருகிறார்கள்.

பொதுவாகவே மிகப் பெரிய கோவில்களைக் கட்டும்போது அதைக் கட்டிய அரசர்கள், திருப்பணிச் செய்தவர்கள், அதற்கு பொருளுதவி செய்தவர்கள் போன்றவர்கள் கோவில் கட்டுவதை பார்வையிட முன்பு உலா வந்த இடங்களில் நாம் துணிகளை விரிக்காமல் அமர்வது தான் நல்லது.

அந்தக் கொடை வள்ளல்களான அருளாளர்கள் பாதம் பட்ட இடங்களில் நாம் அமர்ந்தால் அந்தப் பாக்கியம் நமக்கும் கிடைக்கும். நமது கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேறும்.

No comments:

Post a Comment