Monday, September 15, 2014

சுபநிகழ்ச்சி நடத்தும் சமயத்தில் நாதஸ்வரம் இசைப்பது கட்டாயமா?

சுபநிகழ்ச்சி நடத்தும் சமயத்தில் நாதஸ்வரம் இசைப்பது கட்டாயமா?
மங்கள இசை இல்லாமல் எப்படி சுபநிகழ்ச்சி நடத்த முடியும்? சுபநிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தெய்வீகச் சூழ்நிலையை உருவாக்க நாதஸ்வர இசை கண்டிப்பாக வேண்டும். மேலும், விழாவிற்கு வந்தவர்கள் அறியாமல் பேசக்கூடாத விஷயங்களைப் பேச நேரிடலாம். அது சுபநிகழ்ச்சி நடத்துபவர்களின் காதில் விழாமல் தடுக்கவும் இந்த இசை வழிவகை செய்கிறது.

No comments:

Post a Comment