Monday, September 15, 2014

கோயில் போல வீட்டிலும் மணியடித்து பூஜை செய்யலாமா?

கோயில் போல வீட்டிலும் மணியடித்து பூஜை செய்யலாமா?
பூஜை என்பதை கோயிலில் செய்வது போலத் தான் வீட்டிலும் செய்கிறோம். பிறகு மணி மட்டும் என்ன பாவம் செய்தது? தாராளமாக மணியடித்து பூஜை செய்யுங்கள். மணி ஒலிக்கும் இடத்தில் அசுர சக்தி நீங்குவதோடு, தெய்வ சக்தி அதிகரிக்கும்

No comments:

Post a Comment