Thursday, November 13, 2014

கிரகப் பெயர்ச்சியால் உண்டாகும் பலன்கள் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் பொருந்துமா?

கிரகப் பெயர்ச்சியால் உண்டாகும் பலன்கள் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் பொருந்துமா? பார்த்தால் எல்லோருக்கும் இறைவன் ஒருவன் தான். வேறு வேறு பெயர்களில் வழிபட்டாலும், இறைவனிடம் பக்தி செலுத்துவது என்ற நிலையில் உலகிலுள்ள மக்கள் அனைவருமே ஓரினம் தான். ஜோதிடமும் இது போன்றதே. எல்லா மதத்தினருக்கும் ஏதோ ஒரு நிலையில் அல்லது ஏதோ ஒரு பெயரில் ஜோதிட நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கிரகப் பெயர்ச்சியினால் உண்டாகும் நன்மை, தீமை அனைவருக்கும் பொதுவானது தான். அதை உணரும் நிலையில் அவரவர் மதம், ஜோதிட அடிப்படையில் சற்று வேறுபடுகிறது

No comments:

Post a Comment