Wednesday, November 26, 2014

ஹநுமாரின் பன்னிரண்டு நாமாக்களை கொண்ட ஸ்தோத்திரங்கள்

ஹநுமாரின் பன்னிரண்டு நாமாக்களை கொண்ட ஸ்தோத்திரங்கள் இரண்டுள்ளன.
இந்தப் பன்னிரண்டு நாமாக்கள் அடங்கிய ஸ்லோகத்தை இரவில் தூங்கப் போகும்போதும், காலையில் எழுந்த உடனும் ராமதூத ஹநுமாரை தியானித்து சொல்வதால் எவற்றிலும் பயமற்று செயல்புரிந்து வெற்றியடைவோம்.
ஹநுமான் அஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாபல: |
ராமேஷ்ட: பால்குந-ஸக: பிங்காக்ஷோsமிதவிக்ரம: ||
உததிக்ரமண: சைவ ஸீதாசோக விநாசன: |
லக்ஷ்மண: ப்ராணததா தசக்ரீவஸ்ய தர்பஹா ||
ஏவம் த்வாச நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோதேச நிர்பயோ விஜயீ பவேத்
இரண்டாவது;
ஸர்வாரிஷ்ட-நிவாரகம் சு'ப'கரம் பிங்காக்ஷமக்ஷாபஹம்
ஸீதாந்வேஷணதத்பரம் கபிவரம் கோடீந்து-ஸூர்யப்ரபம் |
லங்காத்வீப-ப'யங்கரம் ஸகலதம் ஸுக்ரீவ-ஸம்மாநிதம்
தேவேந்த்ராதி-ஸமஸ்ததேவ-விநுதம் காகுத்ஸ்த-தூதம் பஜே ||
ஏவம் த்வாச நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோதேச நிர்பயோ விஜயீ பவேத்
வாயுசுத:
மாருதி ராய வானர காயா நமிதோ மீ பாயா ஸ்ரீராமா சே பஜன கரீதோ ஹேமஜ குணகாயா!

No comments:

Post a Comment