Friday, December 19, 2014

சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்

1. இரு முடியுடன் 18 படி ஏறுதல். 

2. நெய் அபிஷேகம். 

3. கொடி மரத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.

4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்) 

5. ஐயப்ப தரிசனம் 

6. மஞ்சமாதா தரிசனம் 

7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு 

8. கடுத்த சாமிக்குப் பிரார்த்தனை 

9. கருப்பசாமிக்குப் பிரார்த்தனை

10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை.

11. வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.

12. திருவாபரணம் பெட்டி தரிசனம்

13. ஜோதி தரிசனம்

14. பஸ்ம குளத்தில் குளித்தல்

15. மகர விளக்கு தரிசனம் 16.பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட) 17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல் 18. 18 படி இறங்குதல்.

- இவை மகரஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதிகளாகும். மற்றவர்கள் மகரஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவற்றை செய்யலாம்

No comments:

Post a Comment