Sunday, December 28, 2014

அபிஷேகம் செய்த பாலினைக் கண் தலையில் வைத்துக் கொள்வது ஏன்?

அபிஷேகம் செய்த பாலினைக் கண் தலையில் வைத்துக் கொள்வது ஏன்?
சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பொதுவாக இறைவனின் திருவடிகளையும், பெரியவர்களின் திருவடிகளையும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்வது இப்படித்தான். அதாவது அவற்றிற்கு கொடுக்கும் உயர்ந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது. தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டாகும்.

No comments:

Post a Comment