Friday, December 26, 2014

கடவுள் பக்தியால்,அச்சமும் வரவில்லை,ஒழுக்கமும் வளரவில்லை என்றால்,அது என்ன பக்தி

கடவுள் பக்தியால்,அச்சமும் வரவில்லை,ஒழுக்கமும் வளரவில்லை என்றால்,அது என்ன பக்தி? அது பெருகி என்ன லாபம் ? - என்ற கீ.வீரமணியின் கருத்து பற்றி ?...
சோ அவர்கள் பதில்....
ஊழல்,கொலை,- கொள்ளை,கற்பழிப்பு போன்ற பல குற்றங்களை தடுக்க சட்டங்கள் நிறையவே இருக்கின்றன..ஆனால், இவை எல்லாம் ஒழிந்துவிடவில்லை.குறைந்துவிடவில்லை.'இந்தச் சட்டங்கள் இருந்து என்ன பிரயோஐனம்? இந்த சட்டமே தேவையில்லை என்று முடிவு செய்துவிட வேண்டியதுதானா? சட்டங்கள் இருப்பதால் தான் இந்த அளவாது கட்டுப்பாடு இருக்கிறது..இப்போதே இப்படி இருக்கிறது என்றால் சட்டங்கள் இல்லை என்றால் என்ன நடக்குமோ என்று தானே எல்லோரும் நினைப்பார்கள்...?
அம்மாதிரியே பக்தி உணர்வு இருப்பதால்தான், சமுதாயத்தில் இந்த அளவுக்காவது கட்டுப்பாடுகள் இருக்கின்றன..பக்தி உணர்வு அறவே அற்று போய்விட்டால் என்ன நேரிடுமோ?

No comments:

Post a Comment