Thursday, March 5, 2015

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்:

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்:
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்:-
கிராமப்புரங்களில் வாழும் மக்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள ‘பணபலம் வேண்டும் இல்லையென்றால் படைபலம் வேண்டும்’ என்பார்கள், இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதே ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ எனும் பழமொழி ஆகும்.
அதாவது சகோதரர்களின் துணை இருந்தால் எந்த விதமான சிக்கலையும் தைரியமாக எதிர்க்கொள்ளலாம் என்பதாக இந்தப் பழமொழி நமக்கு விளக்கம் தருகிறது.
ஆனால் உண்மையில் இந்தப் பழமொழியின் பொருள் தன்னம்பிக்கையுடையான் படைக்கு அஞ்சான் என்பதே ஆகும்.
அதாவது எந்தச் சூழலிலும் தன் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருப்பவன் எல்லா விதமான தடைகளையும் உடைத்தெரிந்து வெற்றி பெற முடியும் என்பதே நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம்

No comments:

Post a Comment