Wednesday, April 1, 2015

கர்ப்பிணி பெண்கள் எதைச் செய்தால் குழந்தைக்கு நன்மை உண்டாகும்?

* கர்ப்பிணி பெண்கள் எதைச் செய்தால் குழந்தைக்கு நன்மை உண்டாகும்?
கர்ப்ப காலத்தில் நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சத்துள்ள உணவு உண்பது, நல்ல நூல் படிப்பது ஆகியவை தாய்,சேய் இருவருக்கும் நன்மையளிக்கும். பிரகலாதனின் தாய் கர்ப்பிணியாக இருந்த போது, நாரதர் மூலம் நாராயண மந்திரத்தைக்
கேட்டதால், அவன் ஹரி பக்தனாக விளங்கியதைப் பாகவதம் கூறுகிறது. கர்ப்பிணிகள் "டிவி' பார்க்கவே கூடாது. ஆன்மிகச் சொற்பொழிவு கேட்க வேண்டும். வீட்டில் பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்யலாம்.

No comments:

Post a Comment