Wednesday, April 1, 2015

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிறார்களே. தம்பிரான் என்பவர் யார்?

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிறார்களே. தம்பிரான் என்பவர் யார்?
"தம்' என்றால் உயிர்கள். "பிரான்' என்றால் தலைவர். அதாவது, தம்பிரான் என்ற சொல் உயிர்களின் தலைவரான கடவுளைக் குறிக்கும். பெரிய ஆபத்து வருவது போல் தோன்றி ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, நாம் காப்பாற்றப்பட்டால் அது இறையருளால் நிகழ்ந்ததாக நம்புகிறோம். அதையே தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்கிறார்கள். இவ்வாறு நிகழ வேண்டுமானால், நாம் நிறைய புண்ணியம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment