Sunday, June 14, 2015

முமுக்சூவுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யம் மூன்று

முமுக்சூவுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யம் மூன்று என்பது பிள்ளை லோகாச்சார்யாரின் வாக்கு.
முமுக்ஷு என்றால் மோக்ஷத்தை விருபுபவன் என்று பொருள்.
இவை என்ன என்று பார்க்கிறோம்.
1. திருவெட்டெழுத்து - அஷ்டாக்ஷரம் மஹா மந்திரம்
2. த்வயம்-25 எழுத்துக்கள் கொண்ட்தொரு மந்திரம்
3. சரம் ஸ்லோகம்-முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்ட்து.
திருவெட்டெழுத்து - அஷ்டாக்ஷரம் மஹா மந்திரம்
ஒம் நமோ நாராயணாய
த்வயம்-25 எழுத்துக்கள் கொண்டதொரு மந்திரம்
ஸ்ரீ மன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே நாராயணாய நமஹ
சரணௌ என்பதில் ச முதல் ச. 
சரணத்தில் வருவது வட மொழியின் ஐந்தாவது ச
சரம் ஸ்லோகம்-முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்டது.
இது நான் சொல்லி கொள்ளாத விஷயம். இதை பதிவிட வில்லை.
இது பகவத் கீதையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஸ்லோகம்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தம் மெய் வருத்த கூலி தரும்.

No comments:

Post a Comment