Thursday, August 27, 2015

சிவனுக்கு உகந்த கிழமை எது?

சிவனுக்கு உகந்த கிழமை எது? 
சிவனுக்கு உகந்த நாள் திங்கள். சோமவாரம் என்று சொல்வர். ஸ+ உமா என்பதே "ஸோம' என்றாகும். இதற்கு "உமையவளோடு சேர்ந்த சிவன்' என்று பொருள்.

No comments:

Post a Comment