Saturday, October 10, 2015

ஆறு வகைக் குளியல்!

ஆறு வகைக் குளியல்!
குளியல் உடம்பு சுத்தத்துக் காக மட்டுமில்லீங்க அதனால் உள்ளமும் உற்சாகம் ஆகும். மனசுக்குச் சோர்வா உணரும் போது ஜில் தண்ணீரில் ஜம் முன்னு ஒரு குளியல் போட்டுப் பாருங்க உடம்பும் உள்ளமும் தக்கையாயிடும்!
நித்யம்: காலையிலேயே குளிப்பது:
நைமித்திகம்: சவ ஊர்வலத்துக்குப் பின் சென்று குளிப்பது:
காம்யம்: குளத்தில் குளிப்பது:
கிரியாங்கம்: வழிபாட்டுக்கு முன் குளிப்பது:
மலாபகர்ஷணம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது:
க்ரியாஸனம்: புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது:

No comments:

Post a Comment