Sunday, February 7, 2016

தெய்வத்திற்க்கு ஏற்ற எண்ணெய்??

தெய்வத்திற்க்கு ஏற்ற எண்ணெய்??
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு இலுப்பை பசுநெய் கலந்த எண்ணெய்
வைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்
பெருமாள் சிவன், முருகன் பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்

1 comment:

  1. அறியத் தந்தீர்க்கள்...
    நன்றி.

    ReplyDelete