aanmigam

Thursday, March 15, 2012

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'

›
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'... சும்மாவா சொன்னார்கள் ? நம் இந்து கோவில்கள் வெ...

நான்கு வழிகளில் முக்தி.....

›
.. மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம்.ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும்.அ...

ஒருவருடைய மனைவி கர்ப்பமாகஇருக்கும்போது

›
ஒருவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கீழ்கண்ட விஷயங்களை விலக்கவேண்டும் என தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன. 1.க்ஷவரம்(முடி வெட்டிக்கொள்ளுதல்)...

ஆலய வழிபாடும் -ஆடைகளும்

›
நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம் இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை பன்ப...

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா

›
ஆயில்ய நட்சத்திரம் என்பது புதன் கிரகத்தின் மின் சக்தி அதிகம் உடைய நாள்.இப் புதனின் சக்தி...
Wednesday, March 14, 2012

திருமணத்தில் *பட்டுப்புடவை தேவையா?*

›
திருமணத்தில் பட்டுப்புடவைதான் உடுத்தவேண்டுமா?* நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு மணமகன் வீட்டா...

குருபெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா?

›
குருபெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா? குரு என்ற சொல்லுக்கு அறியாமையை-இருளைப்போக்கி ஞானத்தை,ஒளியை தருபவர் என்று பொருள்.இச்சொல்லால் நாம் இரண்டு ...

அபிஜித் காலம்

›
ஜோதிட சாஸ்திரம் சொல்கிற நல்ல நாள் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்கமுடியாதே அப்படி காத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் என்றும் ஜோதிட சாஸ்திர...

ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

›
ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகனுக்கும் அதேபோல் ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகளுக்கும்(மருமகள்) ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.அப்படிச் ...
2 comments:
Saturday, March 10, 2012

வள்ளலார்-அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை.

›
அ ருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் ஜோதி ராமலிங்க வள்ளலார். அவர் நிறுவிய ...
3 comments:

நீக்கமற நிறைந்த சிவன்!

›
சை வ சமயத்தவரால் முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்...

தைப்பூசம்

›
மு ருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் மட்டுமின்றி, சிவ- வைணவ- அம்மன் கோவில்களிலும் தைப்பூசம் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. ஆயி...

சிவராத்திரி

›
சி வராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதே போல் சிவராத்திரியைப் போற்றும் பல திருத்தலங்களும் உள்ளன. பொதுவா...

மறதி- என்பது பலமா, பலவீனமா?

›
ம றதி- என்பது பலமா, பலவீனமா? மறதி பலமாவ தும் உண்டு; பலவீனமாவதும் உண்டு. புறவுலகத்தை மறந்து தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தேடுவதில் மறதியே...

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

›
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836-ல் பிறந்தவர். அவரது 177-ஆவது அவதார நன்னாள் இவ்வாண்டு 23-2-2012-. நமது ஆன்மிக இந்தியாவில் சாதுக்களு...

தந்திர யோகத்தின் 24 குறியீடுகள்

›
தந்திர யோகத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள நினைக்கும் ஒருவர் இந்த பாடத்திட்டத்தின்படி 24 வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய திருக்கும்....

ராமநவமி

›
ரா மபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடப்படுகிற...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.