Sunday, January 30, 2011

சைவ உபநிடதங்கள்

சைவ உபநிடதங்கள்


உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் 14 உபநிடதங்கள் உள்ளன. அவை  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிக்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று

• அட்சமாலா

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:

• காலாக்னிருத்ரம்

• கைவல்யம்

• தட்சிணாமூர்த்தி

• பஞ்சப்பிரம்மம்

• ருத்ரஹ்ருதயம்

சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:

• ஜாபாலி

• ருத்ராட்ச ஜாபாலம்

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஆறு:

• அதர்வசிகா

• அதர்வசிரம்

• கணபதி

• பிருஹஜ்ஜாபாலம்

• பஸ்மஜாபாலம்

• சரபம்

No comments:

Post a Comment