ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அத்ருஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அன்ன லட்சுமியே போற்றி
ஓம் அபய லட்சுமியே போற்றி
ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூட லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜ லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாத புஜலட்சுமியே போற்றி
ஓம் அம்ருத லட்சுமியே போற்றி
ஓம் அனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆதி லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் இந்திர லட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனக லட்சுமியே போற்றி
ஓம் கற்பக லட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேக லட்சுமியே போற்றி
ஓம் கன்யா லட்சுமியே போற்றி
ஓம் கமலா லட்சுமியே போற்றி
ஓம் கிருபா லட்சுமியே போற்றி
ஓம் கீர்த்தி லட்சுமியே போற்றி
ஓம் கோ லட்சுமியே போற்றி
ஓம் கோலாபுரி லட்சுமியே போற்றி
ஓம் சத்ய லட்சுமியே போற்றி
ஓம் சர்வ லட்சுமியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்த லட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவ லட்சுமியே போற்றி
ஓம் சித்த லட்சுமியே போற்றி
ஓம் சிவானந்த லட்சுமியே போற்றி
ஓம் சுப லட்சுமியே போற்றி
ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
ஓம் சுவர்ண லட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மித லட்சுமியே போற்றி
ஓம் சுகாசன லட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்ய லட்சுமியே போற்றி
ஓம் ஸ்தித லட்சுமியே போற்றி
ஓம் ஸெளந்தர்ய லட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்க லட்சுமியே போற்றி
ஓம் ஸைன்ய லட்சுமியே போற்றி
ஓம் ஜய லட்சுமியே போற்றி
ஓம் ஜகல் லட்சுமியே போற்றி
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் ஷ்டபுஜ லட்சுமியே போற்றி
ஓம் ஷோடச லட்சுமியே போற்றி
ஓம் தன லட்சுமியே போற்றி
ஓம் தனத லட்சுமியே போற்றி
ஓம் தயா லட்சுமியே போற்றி
ஓம் தான்ய லட்சுமியே போற்றி
ஓம் த்ரிகுண லட்சுமியே போற்றி
ஓம் த்வார லட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜ லட்சுமியே போற்றி
ஓம் த்விபுஜ வீர லட்சுமியே போற்றி
ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
ஓம் தீப லட்சுமியே போற்றி
ஓம் தைர்ய லட்சுமியே போற்றி
ஓம் துளசி லட்சுமியே போற்றி
ஓம் துக்க நிவாரணியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் பால லட்சுமியே போற்றி
ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
ஓம் பிரம்ம சோதரியே போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியே போற்றி
ஓம் பிரகாச லட்சுமியே போற்றி
ஓம் பில்வல லட்சுமியே போற்றி
ஓம் பூ லட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் பூஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் பூர்ண லட்சுமியே போற்றி
ஓம் போக லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மாயா லட்சுமியே போற்றி
ஓம் மோஷ லட்சுமியே போற்றி
ஓம் மோஹன லட்சுமியே போற்றி
ஓம் யக்ஞ லட்சுமியே போற்றி
ஓம் யந்திர லட்சுமியே போற்றி
ஓம் யோக லட்சுமியே போற்றி
ஓம் யௌவன லட்சுமியே போற்றி
ஓம் ராஜ லட்சுமியே போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் ரம்ய லட்சுமியே போற்றி
ஓம் ரூப லட்சுமியே போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காத கனியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரத லட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் விஸ்வ லட்சுமியே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வீர லட்சுமியே போற்றி
ஓம் வீர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஞான லட்சுமியே போற்றி
ஓம் ஹம்ஸவாகினியே போற்றி
ஓம் ஹருதய லட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்ய லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ சூக்த லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனா லட்சுமியே போற்றி
No comments:
Post a Comment